என்னைப் பற்றி

நான் ஒரு காதலன். காதலிப்பது இறைவன் எனக்களித்த உரிமை. அன்னை பூமி ஈன்றெடுத்த அனைத்து உயிர்களையும் நேசிப்பவன் நான். மக்களையும் மாக்களையும் காதல் எனும் அற்புத இயக்கத்தின் மூலம் இணைக்கவேண்டும் என்பது என் ஆசை. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். உங்களையும் காதலிக்கிறேன். நீங்கள் என்னைக் காதலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன். ஆனால் மிருகங்களை காதலிக்க சொல்லுவேன். எல்லா உயிர்களிலும் நான் இருப்பேன். எந்த உயிரை நீங்கள் நேசித்தாலும் அங்கே இறைவன் உங்களை நேசிப்பார். நானும்தான்.

Love,
Johneh Sankar