அதிர்ச்சியான விபரங்க-ரீஃபைண்ட் ஆயில்.

அதிர்ச்சியான
விபரங்க.

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில்
ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.,
நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.
இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்., நிறமாகவும்.,
மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த
எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.

இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு
தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,
தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,
கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ்,
வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும்
மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு
சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,
மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால்
அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி
கால்நடையாகவே சென்று வந்தனர்.

அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள்
இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக
" நல்ல எண்ணெய் " என்று சொன்னார்கள்.
வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil " என்று
அழைக்கிறர்கள்.

ஆனால் இன்று நாம் உபயோகிக்கும்
ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள்
எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான
உண்மை.

சரி., ரீஃபைண்ட் ஆயில் எப்படி
தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா..

மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில்
காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க
வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு
எடுக்கிறார்கள்.

பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின்
மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து
அதில் இருக்கும் வாசனையை அறவே
நீக்கிவிடுகிறார்கள்.

பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன்
மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.

இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில்
பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.

திரைமறைவில் நடக்கும் இந்தவேலைகள்
எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால்
" சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று
நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து
கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ரீஃபைண்ட் ஆயில்என்பது
அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.

சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது
சூடு தாங்காமல் உருக்குலைந்து
உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும்
ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

செக்கில் ஆட்டி எடுக்கப்படும் இயற்க்கையான
எண்ணெய்யை சூடுப்படுத்தினால்... அது
ரசாயன கலவையாக மாறாது. அதன்
தாதுப் பொருள்கள் அப்படியேசிதையாமல்
நமக்கு கிடைக்கும்.

எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால்
இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு
உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக
பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு
இருக்கிறார்கள்.

ரசாயன பொருட்களால் பாழ்படுத்தப்பட்டு.,
உடல் ஆரோக்கியத்திற்க்கு அவசியமான
பொருட்கள் நீக்கப்பட்ட ஒருதிரவத்தை
ரீஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் விற்பனை
செய்ய அரசாங்கமும்., மெடிக்கல் கவுன்சில்களும்
எப்படி அனுமதி அளிக்கின்றன...??

நாமும் யோசிக்கும் சக்தியைஏன் இழந்து
விட்டோம்.?

நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம்
சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பதினால்
மட்டும் தான்
தான்
காரணம் என்று சொல்லி நம்மை நாமே
ஏமாற்றி கொள்கிறோம்.

கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு
எப்போதும் இல்லாத அளவுக்குமக்களை
வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.
இதற்க்கான காரணங்களில் முக்கியமான
இடத்தை பிடித்து இருப்படி ரீஃபைண்ட் ஆயில்.

3 comments:

 1. ரீஃபைன்ட் இல்லாத ஆயில் இப்போ கிடைப்பதில்லையே என்ன செய்வது.மாற்று வழி ஏதாவது இருந்தால் சொல்லலாமே..

  ReplyDelete
 2. நல்லெண்ணெய் உபயோகிக்கலாம். பாமாயில் தவிர்த்தல் நலம். ஊர்களில் செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணெய் கிடைக்கும். உங்களால் முடிந்தால் அதை இங்கே தருவித்தது உபயோகிக்கலாம். நல்லெண்ணெய் நல்லதுதான், அதன் மணம் சொல்லும் தரம்.

  ReplyDelete
 3. கலப்படம் இல்லாத இயற்கை உணவு பொருள்கள் :

  01.நாட்டு கம்பு - Rs. 42 /Kg.

  02.குட்ட கம்பு - Rs. 32 /Kg.

  03.ராகி - Rs. 32 /Kg.

  04.காடை கன்னி அரிசி - Rs. 62 /Kg.

  05.சாமை- Rs. 66 /Kg.

  06.வரகு- Rs. 66 /Kg.

  07.பனிவரகு - Rs. 55/Kg.

  08.குதிரைவாலி - Rs. 66 /Kg.

  09.மாப்பிள்ளை சம்பா அவுல் - Rs. 90 /Kg.

  10.முங்கில்அரிசி - Rs. 260 /Kg.

  11.காட்டுயானம் அரிசி - Rs. 95 /Kg.

  12.சிகப்பு அரிசி - Rs. 48 /Kg.

  13.சிகப்பு சோளம் - Rs. 56 /Kg.

  14.வெள்ளை சோளம் - Rs. 42 /Kg.

  15.பஞ்சாப் கோதுமை- Rs. 35 /Kg.

  16.மக்காச்சோளம் - Rs. 60 /Kg

  17.நாட்டு சர்க்கரை - Rs. 52 /Kg.(without hydrous(PURE ORGANIC))

  18.குண்டு வெல்லம்- Rs. 50 /Kg.(first quality)

  19.சம்பா கோதுமை- Rs. 95 /Kg.

  20.மலைத்தேன் - Rs. 225 /Kg.

  21.கொம்பு தேன் - Rs. 300 /Kg.

  22.திணை அரிசி- Rs.66 /kg
  .
  23.ஆவாரம்பூ தேனீர் - Rs. 75/100 g (available 1/4,1/2,1 kg) (Without tea leaf)

  24.செம்பருத்தி தேனீர்- Rs. 95/ 100 g "

  25.துளசி தேனீர் - Rs. 70/ 100 g "

  26. அருகம்புல் தேனீர் - Rs. 75/ 100 g "

  27. வல்லாரை தேனீர் - Rs. 80/ 100g "

  28.முலிகை கூந்நல் குளியல் பொடி - Rs. 40/ 100 g "

  29.முலிகை முகம்கழுவும் பொடி- Rs. 40/ 100 g "

  30.முலிகை கூந்தல் எண்ணெய் - Rs .70/ 100 ml

  31. நல்லெண்ணெய் (check) - Rs. 260/ 1 lit

  32. தேங்காய் எண்ணெய் " - Rs.260/ "

  33. கடலை எண்ணெய் " - Rs.180/ "

  34. சோயாபீன்ஸ் - Rs. 82/ kg

  35. பார்லி - Rs.55/kg

  36.பனங்கருப்பட்டி - Rs.145/kg Pure

  37.ராஜ்மா - Rs.95/kg

  38.சின்ன ராஜ்மா - Rs.85/kg

  39.கருப்பு ராஜ்மா - Rs.65/kg

  40.கெட்டி அவுல் - Rs.44/kg

  41. சிகப்பு அவுல் - Rs. 62/kg

  பெட்ரோலிய ஆயில் போடாத மிளகு - 750

  பருப்பு வகைகள்:

  42.உளுந்துபருப்பு - Rs.125/kg

  43.பாசிப்பருப்பு - Rs.120/kg

  44.தட்டபயிறு - Rs.60/kg

  45.துவரபருப்பு - Rs.125/kg

  46.கொள்ளு - Rs.48/kg

  47.அவரைபருப்பு - Rs.70/kg

  48.கடலைபருப்பு - Rs.68/kg

  49.தேன்மாெச்சை - Rs.65/kg

  50. பாசிபயிறு - Rs.120/kg

  51.காெண்ட கடலை-Rs. 64/kg

  52.பாெட்டு கடலை – Rs.82/kg

  53.நிலக்கடலை - Rs.97/kg (வறுத்தது,) பச்சை 90

  54.வெள்ளை சுண்டல் –Rs. 73/kg

  55. கருப்பு குண்டு உளுந்து - 95/kg

  56. டபுள் பின்ஸ் - 175/kg

  57.பெஙகளுர் பின்ஸ் - 75/kg

  58.நரிப்பயிர் - 83/kg

  அரிசி வகைகள்:

  55.பொன்னி பழையது - Rs.1375/25kg

  56.இட்லி அரிசி - Rs.1030/25kg(முதல்தரம்)

  57.இட்லி அரிசி - Rs.950/25kg(இரண்டாம்தரம்)

  58.பாஸ்மதிஅரிசி - Rs.150/1kg(முதல்தரம்)

  59.பாஸ்மதிஅரிசி - Rs.80/1kg(இரண்டாம்தரம்)

  60.சீரகசம்பாஅரிசி பழையது - Rs.90/1kg

  புதிய பாரம்பரிய அரிசி வகைகள்

  61.கருங்குருவை அரிசி - 95/kg

  62.கருப்பு கவுனி - 150/kg

  63.குட வாழை அரிசி - 90

  64. பூங்கார் அரிசி - 90

  65. மாப்பிள்ளை சம்பா - Rs. 95 /Kg.

  66. கிச்சலி சம்பா - 80/

  நொறுவைகள்:

  67. சிறுதானிய பிஸ்கட் - Rs. 240 / kg (available 1/4,1/2,1 kg)

  68. திணை இனிப்பு சீடை - Rs. 240 / kg "

  69.சிறுதானிய முறுக்கு - Rs. 240 / kg "

  70..சிறுதானிய ரிப்பன் முறுக்கு - Rs . 240 / kg "

  71. முளை கட்டிய சத்து மாவு - Rs. 260 / kg (available 1/2,1 kg)

  "இயற்கை குடில்" லை தாெடர்பு காெண்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து காெள்கிறோம்.

  முக நூல் நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்,

  தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்து SMS (OR) MAIL அனுப்பவும், பின் வங்கி கணக்கு அனுப்பப்படும், வங்கியில் பணம் செலுத்திய பின் பொருட்கள் பார்சலில் அனுப்பப்படும்.

  நன்றி
  இயற்கை குடில்,

  இயற்கை குடில்.
  ஜெய் நகர்,
  சத்தி மெயின் ரோடு,
  ஈரோடு.102

  Thanks with Regards,
  Iyarkai Kudil

  S.SARAVANAN
  Mob: 9789470026, Whatapp : 97894 70026
  90257 70026
  Skype : Iyarkai.kudil999
  mail:iyarkaikudil@gmail.com

  ReplyDelete

Please rate the article and comment your Valuable feedback.