கிறிஸ்துவ மதமும் அசைவ உணவும்_Christianity and Non humane food system

கிறிஸ்துவ மதம் அசைவ உணவு உட்கொள்வது பற்றி என்ன சொல்கிறது? கர்த்தர் மனிதனை மட்டும் தான் ஆசிர்வதித்திருக்கிறாரா? மனிதனுக்கு விவிலியம் என்ன போதித்திருக்கிறது? அதை மனிதர்கள் எவ்வாறு வளைத்துக் கொள்கிறார்கள்?
இது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் கூடிய விரைவில் என் இடுகையில் பதிவு செய்கிறேன்.

நன்றி.
அனைத்து உயிர்களையும் நேசியுங்கள்.